IPL2020: மும்பை இந்தியன்ஸின் பெஸ்ட் பிளேயிங் லெவன்

ஐபிஎல்லில் இதுவரை நடந்து முடிந்த 12 சீசன்களில் வெற்றிகரமான அணி என்றால் அது மும்பை இந்தியன்ஸ் தான். தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியை மிஞ்சி ஆதிக்கம் செலுத்துவது மும்பை இந்தியன்ஸ் தான். சிஎஸ்கே அணி 3 முறை கோப்பையை வென்றுள்ளை நிலையில், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, 2013, 2015, 2017, 2019 ஆகிய நான்கு முறை கோப்பையை வென்று ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியாக கெத்தாக வலம்வருகிறது. நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியில் … Continue reading IPL2020: மும்பை இந்தியன்ஸின் பெஸ்ட் பிளேயிங் லெவன்